Wednesday, December 06, 2006

இந்த பதிவைப் பற்றி

வணக்கம்,

இந்த பதிவு, நண்பர்கள் மற்றும் உறவு வட்டங்கள்
தங்களுக்குள்ளும் மற்றவர்க்கும் தங்கள் சிந்தனைகளை
பகிர்ந்துகொள்ளக் கூடிய ஒரு தளமாக இருக்கும். இது
ஒரு குழு பதிவாக இருக்கும்.

இதில் பங்காற்றுபவர்களின் பெயர்கள் விரைவில்!

"பேசு பொருள்" , எண்ணத்தின் போக்கில் எது
தோன்றுகிறதோ அவையெல்லாம் இங்கே எழுதப்படும்.
இந்த வலைப்பூவின் பக்கங்களில் சில தமிழிலும்
சில ஆங்கிலத்திலும் இருக்கும்.

எண்ணங்களின் கலவையாய் இருக்கும்,
கவிதைகளும் இருக்கும், கட்டுரை, அலசல்கள் மற்றும்
பொது நிகழ்வுகள் குறித்தும் இங்கே எழுதப்படும்.

தகவல் மற்றும் எண்ணங்களின் பரிமாற்றங்கள்
மட்டுமே இங்கே இருக்கும்.

பிற பின்.
அன்புடன்.
நம்பி. பா.

3 comments:

Anonymous said...

படைப்புக்கள் வரட்டும்...காத்திருக்கின்றோம்..வாழ்த்துக்கள்

வெற்றி said...

வாருங்கள்.
தாருங்கள்.
படிக்க ஆவலாக உள்ளேன்.

நன்றி.

நம்பி.பா. said...

நன்றி தூயா மற்றும் வெற்றி, உங்கள் வருகைக்கும், ஆதரவு வார்த்தைகளுக்கும் நன்றி. இது ஒரு குழு பதிவென்பதால் பல கோணங்களில் எங்களால் எழுத முடியுமென எண்ணுகிறோம்.
அன்புடன்,
நம்பி.பா.